சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடில் குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கருடன் பன்முகத்திறன் கொண்ட நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் கலந்துரையாடுகிறார்

~ நகைச்சுவை கலந்த இந்த உரையாடலை கண்டுமகிழ நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு தவறாது கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள்! ~
சென்னை, 28 அக்டோபர் 2020:  கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு, இந்த வாரம் ஒரு சிறப்பு விருந்தினரை கொண்டிருக்கிறது. நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் குரு ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் ஆகிய இருவரும் நகைச்சுவையோடு, அதே நேரத்தில் அர்த்தமுள்ள, சிந்தனையைத் தூண்டும் உரையாடலில் ஈடுபடுவதைக் காண தயாராகுங்கள்.
இந்த அற்புதமான நிகழ்ச்சியை நீங்கள் தவறாமல் காணவேண்டும் என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்கள் இதோ:
இன்றைய யுகத்தில் உறவுகள்: கடந்தகால நினைவுகளுக்கு பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்லும் வகையில் அவரது டிரேட்மார்க் மிமிக்ரியான திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களது குரலில் சின்னி ஜெயந்த் இந்த உரையாடலை உற்சாகமாக தொடங்குகிறார். சில நேரங்களில் உறவுகள் குறுகிய காலமே தற்காலிகமாக இருப்பதைப் போல் தோன்றுகிற  இந்த நவீன உலகில், இளம் தம்பதியர் இடையே காணப்படுகிற உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி குரு தேவ் – விடம் கேள்விக்கனைகளை சின்னி ஜெயந்த் தொடுக்கிறார். இது குறித்து ஆர்வமும், வியப்பும் தருகிற ஒரு புதிய கண்ணோட்டத்தை குரு தேவ் அவருக்கு பதிலாக வழங்குகிறார். அதைத் தொடர்ந்து இந்த காலத்தில் இளந்தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சற்றே விரிவாகவே குரு தேவ் விளக்கமளிக்கிறார். 

மகிழ்ச்சியை தேடி கண்டறிதல்: அதற்குப் பிறகு, வாழ்க்கை அமைதி மற்றும் மகிழ்ச்சி போன்ற இதுவரை இடம்பெறாத புதிய தலைப்புகள் இவர்களது உரையாடலில் இடம்பெறுகின்றன. வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து நிற்கிற மகிழ்ச்சி நிலையை அடைவது மீது ஒரு ஆர்வத்தை கிளப்பும் ஒரு கேள்வியை சின்னி ஜெயந்த் முன்வைக்க, சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவதற்கான ஒரு காரணமாக அல்லது

மகிழ்ச்சியை வழங்குபவராக இருப்பதன் மூலம் இந்த ஆனந்த நிலையை ஒருவரால் பெறமுடியும் என்று குருதேவ் பதிலளிக்கிறார்; சுவாரஸ்யமான கருத்துகளையும், கதைகளையும் குருதேவ் இது தொடர்பாக பகிர்ந்துகொள்கிறார்.
ஆன்மிகம் எதிர் சமய நம்பிக்கை:  வாழ்க்கையில் ஆன்மிகம் மற்றும் சமய கோட்பாடுகளை வேறுபடுத்தி காண்பது மீது குருதேவ்-ன் வழிகாட்டலையும், ஆலோசனையையும் சின்னி ஜெயந்த் கோருகின்றபோது இந்த உரையாடல் ஆழமான சிந்தனைகளின் உச்சத்தை எட்டுகிறது. கற்றல் மற்றும் கற்றலிலிருந்து விடுபடுதலுக்கான ஆண்டுகள் பற்றி குருதேவ் பேசுகின்றபோது இந்த ஆர்வமூட்டும் கண்ணோட்டங்களை நீங்கள் மனதில் உள்வாங்கும்போது ஆழ்ந்த கருத்துக்களோடு குதூகலமூட்டும் உணர்வையும் நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
குருதேவ் உடன் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் நடைபெறும் நகைச்சுவை கலந்த இந்த உரையாடலை கண்டுமகிழ நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு தவறாது கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள். 
கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாசிசி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.
 ஊடக விசாரணைகளுக்கு தொடர்புகொள்க: 
வயாகாம் 18
பிராண்டு-காம்

மிஸ். அதிதி அஞ்சனா
மிஸ். ஷாஷிதா ஃபர்ஹீன் 

Aditi.Anjana@viacom18.com
+ 91 74024 52462
Farheen@brand-comm.com
+91 9176682266