மக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி'  - படக்குழுவிற்கு வாழ்த்துச்சொன்ன MLA விருகை வி.என். ரவி.!

தமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி நேற்று திரைக்கு வந்த 'ஆல்டி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார்.  'ஆல்டி' என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் இயக்கியுள்ளார். 

மேலும் பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். நகைச்சுவை, வில்லன் போன்ற பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அசத்திய நடிகர் சென்ட்ராயன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 

நேற்று வெளியான அல்டி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் அன்பு மயில் சாமி மற்றும் அல்டி படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ திரு. விருகை வி.என். ரவி அவர்கள்.

#Alti Which Has Hit The Silver Screen Worldwide Yesterday, Has Received Immense Response From The General Audience & The Eminent Politician MLA #VNRavi Also Wished The Entire Crew For Their Success. 

@dir_hussain @AnbhuMayilsamy @thesrikanthdeva @PRO_Priya @spp_media