எந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும் என் படத்தை போட்டு காண்பிக்க மாட்டேன்! “வா பகண்டையா” படத்தின் இயக்குனர்

எந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும் என் படத்தை போட்டு காண்பிக்க மாட்டேன்! “வா பகண்டையா” படத்தின் இயக்குனர் / தயாரிப்பாளர் ப.ஜெயகுமார் திட்டவட்ட முடிவு!!