கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அரசியல் அரசியர்'

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அரசியல் அரசியர்'
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அரசியல் அரசியர்'

'அரசியல் அரசியர்' என்ற தொடர் மூலம் பெண்களின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்பை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சியைத் தொங்கியுள்ளது கலைஞர் செய்திகள். தடைகளை மீறி அன்றைய பெண்கள் முன்னெடுத்த சீர்திருத்தங்களையும் அதனால் சமூகம் அடைந்த மேம்பாட்டையும் எடுத்துத்துரைத்து பெண்களின் அன்றைய அரசியல் ஆளுமையை நிறுவுகிறது இத்தொடர். மணியம்மை, முத்துலட்சுமி ரெட்டி, கேபி ஜானகி அம்மாள், போன்ற பல வரலாற்றுப் பெண்களைப் ஆவணப்படுத்துகிறது 'அரசியல் அரசியர்' நிகழ்ச்சி. ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்குபவர் கௌதமி .