கட்டில்'பட இயக்குனர் கதாநாயகருமான கணேஷ்பாபு....

கட்டில்'பட இயக்குனர் கதாநாயகருமான கணேஷ்பாபு....

'கட்டில்'பட இயக்குனரும் கதாநாயகருமான கணேஷ்பாபுவிடமிருந்து 150 Kg சன் ஃபிளவர் சமையல் ஆயில் பாக்கெட்டுகளை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் D.R.பாலேஷ்வரும் பொருளாளர் திரு.மதிஒளிகுமாரும் பெற்றுக்கொண்டபோது ...!