'சின்ன கலைவாணர்' விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய 'கும்பாரி' படக்குழுவினர்..

குமார் தாஸ் தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ் நடிப்பில் இயக்குனர் கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் கும்பாரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இந்த படக்குழுவினர் அனைவரும் 'சின்ன கலைவாணர்' விவேக் அவர்களின் மறைவிற்கு படப்பிடிப்பு தளத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்..