மூன் டிவியில் ஒளிபரப்பாகிறது 'முத்தாரம்' நெடுந்தொடர்

ஒரு அப்பாவியான பெண் விஜயலட்சுமி அவர்களின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சைனைகளை தீர்த்து வைக்கிறார், இவரின் வாழ்வில் என்ன நிகழ்கிறது என பல்வேறு கோணங்களில் விறுவிறுப்பான கதைகளம் கொண்ட நெடுந்ததொடர் 'முத்தாரம்' . நவீன கால பெண்களுக்கு முன்னுதாரணமாக விஜயலக்ஷ்மி அவர்களின் காதாபாத்திரம் அமைந்துள்ளதால் பெண்களிடையே இந்நெடுந்தொடர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த இந்நெடுந்தொடர் திங்கள் முதல் சனி வரை காலை 11:30 மணிக்கு மூன் டிவியில் ஒளிபரப்பாகிறது.