மூன் டிவியில் "திரை கொண்டாட்டம் " ஒளிபரப்பாகிறது

 மூன் டிவியில் "திரை கொண்டாட்டம் " ஒளிபரப்பாகிறது

நேயர்களின் மனதை கவர்ந்த  அபிமான நட்சத்திரங்கள் நடித்த காலத்தால் மறக்க முடியாத திரைப்படங்களை இன்றும் நாம் காண ஆவளோடு தான் இருப்போம் அத்திரைபடங்களை நாள்தோறும் மூன்டிவியில் "திரை கொண்டாட்டம் " என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அபிமான நட்சத்திரங்கள் நடித்து அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்த  திரை காவியங்கள். பகல் 12:30  மணி மற்றும் இரவு 7:30  மணி என  தினமும் இரண்டு  திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.  இவற்றுள் குடும்ப உறவுகள், ஆன்மீகம், சமூக நலம் , காதல் என மக்களுக்கு பிடித்த அனைத்து விதமான   திரைப்படங்கள்  ஒளிபரப்பாகிறது.