தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் அவர்களும், செயலாளர் பதவிக்கு திரு.டி.மன்னன் அவர்களும் இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுபாஷ் சந்திர போஸ், R.V.உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.