2019 - 2022ம் ஆண்டுக்கான பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக 23.06.2019 அன்று நடைபெறும் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு.
தலைவர் - M. நாசர், துணை தலைவர்கள்- பூச்சிமுருகன், கருணாஸ்.
பொது செயலாளர்- விஷால்,
பொருளாளர்- Si.கார்த்தி.
செயற்குழு உறுப்பினர்கள்:
1.ஸ்ரீமன்.
2.பசுபதி.
3.ரமணா.
4.நந்தா.
5.'தளபதி'தினேஷ்
6.சோனியா போஸ்.
7.குட்டி பத்மினி.
8.கோவை சரளா
9.பிரேம்.
10.ராஜேஷ்.
11.மனோபாலா.
12.ஜெரால்டு
13.காளிமுத்து.
14.ரத்னாப்பா.
15.M.A.பிரகாஷ்.
16.அஜய் ரத்தினம்.
17.பிரசன்னா.
18.ஜூனியர் பாலய்யா.
19.ஹேம சந்திரன்
20.குஷ்பூ.
21.லதா.
22.நிதின் சத்தியா .
23.'பருத்திவீரன்' சரவணன்
24.ஆதி.
25.வாசுதேவன்.
26.காந்தி காரைக்குடி