ஒரு நா காத்து - ஆவணப்படம்

ஒரு நா காத்து - ஆவணப்படம்

ஒரு நா காத்து ( கஜா அழிவிற்கு பின் ) - தமிழக டெல்டா பகுதியை உலுக்கி பலரின் வாழ்வாதாரத்தை அசைத்த கஜா புயலின் தாக்கத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தும் ஆவணப்படம். 

இயக்கம்: ஐயன் கார்த்திகேயன் (@iyankarthikeyan)
இசை: குரு கல்யாண் (@gurukalyanmusic)
தயாரிப்பு: தி பிளைன் டால்க்