சாமியாரான பிரபல நடிகரின் மகன்

சாமியாரான பிரபல நடிகரின் மகன்
சாமியாரான பிரபல நடிகரின் மகன்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் ஓமக்குச்சி நரம்மன்.

இந்நிலையில் ஓமக்குச்சி நரசிம்மனின் ஒரே ஒரு மகன் சாமியாராக மாறிவிட்டாராம். சென்னை திருவல்லிக்கேணியில் கமேஷ்வரா சுவாமி என்ற பெயரில் அவர் பிரபலமான 
சாமியாராக வலம் வருகிறார்.