தளபதி 63 படத்தில் நடிக்கும் திறமையான நடிகர்

தளபதி 63 படத்தில் நடிக்கும் திறமையான நடிகர்
தளபதி 63 படத்தில் நடிக்கும் திறமையான நடிகர்

தளபதி விஜய் 63 திரைப்படத்தில் நடிகர் கதிர் இணைத்துள்ளார், இவர் பரியேரும் பெருமாள், கிருமி, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி 63 திரைப்படத்தை விஜய்யின் ஆஸ்தான டைரக்டர் அட்லீ இயக்குகிறார், ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளது.