நானும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் 36 வது படம் “ ரெய்டு “  . 

உறவுகளுக்கு வணக்கம் ????

நானும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் 36 வது படம் “ ரெய்டு “  . 

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில்  குட்டிப் புலி, கொம்பன் இயக்குனர் முத்தையா அண்ணன் வசனத்தில் அய்யப்பன் தயாரிப்பில், விக்ரம் பிரபு  கதாநாயகனாக, ஸ்ரீதிவ்யா, அனந்திகா , அட்டு ரிஷி , டேனி, மற்றும்  பல கலைஞர்களின் கடுமையான உழைப்பில்
" ரெய்டு " இன்று  வெளியாகுகிறது. 
உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோசம். 

இந்த படம் ஒரு அதிரடி Action commercial படம்.. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும் , எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ????????

- மு . சௌந்தரராஜா
#SoundaraRaja