"அழகிய கண்ணே" படத்திற்காக பாடல் பாடிய சைந்தவி GV பிரகாஷ் குமார் !
"அழகிய கண்ணே" படத்திற்காக பாடல் பாடிய சைந்தவி GV பிரகாஷ் குமார் !
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
N.R.ரகுநந்தன் இசையில் ,வைரமுத்து பாடல் வரிகளில் ,பிரபல பின்னணி பாடகி சைந்தவி GV பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை நேற்று பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என இசைமைப்பாளர் N.R.ரகுநந்தன் கூறியுள்ளார் .
நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் - R.விஜயகுமார்
தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் - வைரமுத்து
இசை - N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு - சங்கத் தமிழன்
நடனம் - ராதிகா
சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .
தயாரிப்பு மேற்பார்வை - இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்
.@singersaindhavi has crooned a song for @Sivakumar0215's #AzhagiyaKanne composed by @NRRaghunanthan. lyrics By @Vairamuthu
Director @dirrvijayakumar
Producer #XavierBritto #EsthellEntertainer
@SanchitaShettyy @RIAZtheboss @V4umedia_