‘சர்வம் தாளமயம்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்
சர்வம் தாளமயம் சர்வதேச பனோரமா பிரிவில் ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது.
The film "Sarvam Thaalamayam" directed by Rajiv Menon and music by A R Rahman starring G V Prakash Kumar, Nedumudi Venu , Aparna Balamurlai and others was officially selected into International panorama of 22nd Shanghai International Film festival 2019.
The prestigious festival is to be held from 15th to 24th June 2019.