நடிகை சினேகாவை எட்டி உதைத்த தமிழ் நடிகர்

நடிகை சினேகாவை எட்டி உதைத்த தமிழ் நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சினேகா, இந்நிலையில் 2006 ஆம் வழிவந்த புதுப்பேட்டை படத்தில் நடித்தபோது சினேகாவை உண்மையாக எட்டி உதைத்து குறித்து நடிகர் பாலாசிங் கூறியது வருமாறு: 

நான் செல்வ ராகவன் படத்தில் அதிக டேக் வாங்கியது அது தான், நடிகை சினேகாவின் வயிற்றில் மிதிக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் கவனமாக இருக்க, ஒரு கட்டத்தில் டேக் அதிகமாக, உண்மையாகவே எட்டி மிதித்து விட்டேன், அது எனக்கு மிகவும் தர்மசங்கடமாகியது’ என பாலாசிங் தற்போது கூறியுள்ளார்.