விஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

விஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்
விஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

"விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் "விஜய் சேதுபதி" நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார். சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர் "D.இமான்" இப்படத்திற்கு  இசையமைக்க உள்ளார்.

.ஒளிப்பதிவு                  - R.வேல்ராஜ்

படத்தொகுப்பு        - பிரவீன் K.L  

சண்டை  பயிற்சி  - அனல்  அரசு

கலை இயக்குனர் - பிரபாகர்

தயாரிப்பு மேற்பார்வை  

மேற்பார்வை    - ரவிச்சந்திரன்  , குமரன் . 

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது.