வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி 'நீ தானே என் பொன் வசந்தம்'

வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி 'நீ தானே என் பொன் வசந்தம்'

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி 'நீ தானே என் பொன் வசந்தம்' .

இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நேயரிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரைப்படம்,சமூகம் மற்றும் பொழுது போக்கு தொடர்பான எளிய கேள்விகளை கேட்க, நேயர்கள் பதில் சொல்வதும் சிலர் தடுமாறுவதும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குகிறது. நேயரின் பதிலுக்கு பிறகு புதிய திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பாவதால் பாடல்களுக்காகவே ஏராளமான நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மணீஷ் .

'நீ தானே என் பொன் வசந்தம்' என்னும் இந்த நேரலை நிகழ்ச்சி இளம்தலைமுறையினரிடையே  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.