விஜய் சேதுபதி நடிக்கும் "சங்கத்தமிழன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்

விஜய் சேதுபதி நடிக்கும் "சங்கத்தமிழன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்

தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் !

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டி  அவர்கள் இன்று (12 மே) மதியம் 1 மணியளவில் இயற்கை  எய்தினார் .. அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர்  B.பாரதிரெட்டி. இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .

மகன் ராஜேஷ் ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. இவர் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார் . இவரது 6-வது படமான சங்கதமிழன் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் இன்று காலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது .

B. Nagi Reddy's youngest son B.Venkatarama Reddy passed away this (12th May) afternoon at 1pm. He was 75 years old & is survived by his wife B. Bharathi Reddy, son Rajesh Reddy & daughters Aaradhana Reddy & Archana Reddy.