"சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அலுவலக 'ஆயுத பூஜை '!!

-+-------+++++++++++----------+-

69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நம் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் அலுவலக ஆயுத பூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. 

 அவ்விழாவில் , நம் சங்க துணைத்தலைவர்கள் - 'கலைமாமணி' மணவை பொன்மாணிக்கம் 'கலக்கல்' E..சுகுமார் , செயலாளர்- R.S.கார்த்திகேயன் , இணைச் செயலாளர்- 'சினிமா இன்பாக்ஸ் ' J..சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் - 'ஃபேஸ் நியூஸ்' மதிஒளி ராஜா , 'குறள் டி.வி' M.மோகன் , 'இளஞ்சூரியன்' A.ஹேமலதா, 'மை சிக்ஸர்' S. விஜய் ஆனந்த் உள்ளிட்டோர்.