நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : நடிகர் பிரபாஸ் சலார் நடிகரின் பிறந்தநாளில் நாட்டிலேயே மிகப்பெரிய 230 அடி பிரமாண்டமான கட்அவுட்! வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு

நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  நடிகர் பிரபாஸ் சலார் நடிகரின் பிறந்தநாளில் நாட்டிலேயே மிகப்பெரிய 230 அடி பிரமாண்டமான கட்அவுட்! வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர் பிரபாஸ் சலார் நடிகரின் பிறந்தநாளில் நாட்டிலேயே மிகப்பெரிய 230 அடி பிரமாண்டமான கட்அவுட்! வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு
நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  நடிகர் பிரபாஸ் சலார் நடிகரின் பிறந்தநாளில் நாட்டிலேயே மிகப்பெரிய 230 அடி பிரமாண்டமான கட்அவுட்! வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு

நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  நடிகர் பிரபாஸ் சலார் நடிகரின் பிறந்தநாளில் நாட்டிலேயே மிகப்பெரிய 230 அடி பிரமாண்டமான கட்அவுட்! வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு

பான்–இந்திய நட்சத்திரம் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் 44 வயதை அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் சலார் நட்சத்திரத்தின் 230 அடி கட்–அவுட்டை ரசிகர்கள் அற்புதமாக அமைத்துள்ளனர். 

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய நட்சத்திரமான ரெபெல் ஸ்டார்  பிரபாஸ் இன்று (23-அக்டோபர்- 2023) 44 வயதை எட்டுகிறார். 

பிரபாஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில்  ரசிகர்கள் பிரமாண்டமான 230 அடி கட்அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். நாட்டிலேயே மிகப்பெரிய கட்-அவுட் அமைப்பாக இது இருக்கும் என்று தெரிகிறது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை  பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் பிரபாஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்

கட்அவுட் கட்டும் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்