*ONE MONTH TO GO for Disney's highly-anticipated Tron: Ares*

*ONE MONTH TO GO for Disney's highly-anticipated Tron: Ares*

*ONE MONTH TO GO for Disney's highly-anticipated Tron: Ares*

_Get ready for the ultimate AI vs Human battle on 10th October, 2025 in English, Hindi, Tamil, and Telugu_

Just one month to go for Disney's highly anticipated third installment in the groundbreaking TRON franchise. TRON: Ares is a follow-up to Disney’s 1982 seminal science fiction film, TRON and the 2010 sequel, TRON: Legacy. The film is set to release in India on 10th October 2025 in English, Hindi, Tamil and Telugu.

TRON: Ares follows a highly sophisticated Program, Ares, who is sent from the digital world into the real world on a dangerous mission, marking humankind’s first encounter with A.I. beings. The film also features a new song by Grammy award winner band Nine Inch Nails, titled 'As Alive As You Need Me To Be'.

Directed by Joachim Rønning and stars Jared Leto, Greta Lee, Evan Peters, Hasan Minhaj, Jodie Turner-Smith, Arturo Castro, Cameron Monaghan, with Gillian Anderson, and Jeff Bridges.

Sean Bailey, Jeffrey Silver, Justin Springer, Jared Leto, Emma Ludbrook and Steven Lisberger are the producers, with Russell Allen serving as executive producer.

_Disney’s TRON: Ares releases in Indian theatres on 10th October 2025 in English, Hindi, Tamil and Telugu._

*டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'டிரான்: ஏரெஸ்' வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ளது!*

டிரான்ஸ் பிரான்சிஸிஸ் உலகில் இருந்து வெளியாகும் அதிக எதிர்பார்ப்பில் உள்ள புதிய படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. 'டிரான்: ஏரெஸ்' டிஸ்னியின் 1982 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைக்கதை படம். 'டிரான்' மற்றும் 2010 ஆம் ஆண்டு வெளியான 'டிரான்: லெகசி' ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இந்த படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

'டிரான்: ஏரெஸ்' டிஜிட்டல் உலகில் இருந்து நிஜ உலகிற்கு, மனிதகுலம் ஏஐ மனிதர்களுடனான முதல் சந்திப்பை நிகழ்த்தும் ஆபத்தான பணிக்காக அனுப்பப்படுகிறார். இந்தப் படத்தில் கிராமி விருது வென்ற நைன் இன்ச் நெயில்ஸ் இசைக்குழுவின் 'As Alive As You Need Me To Be' என்ற புதிய பாடலும் இடம்பெற்றுள்ளது.

 

ஜோச்சிம் ரோனிங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோடே டர்னர்-ஸ்மித், ஆர்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனகன், கில்லியன் ஆண்டர்சன் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சீன் பெய்லி, ஜெஃப்ரி சில்வர், ஜஸ்டின் ஸ்பிரிங்கர், ஜாரெட் லெட்டோ, எம்மா லுட்புரூக் மற்றும் ஸ்டீவன் லிஸ்பெர்கர் ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். ரஸ்ஸல் ஆலன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

டிஸ்னியின் 'டிரான்: ஏரெஸ்' இந்திய திரையரங்குகளில் அக்டோபர் 10, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.