ஒரே நாளில் ரிலீசாகும் யோகி பாபுவின் நான்கு படங்கள்

ஒரே நாளில் ரிலீசாகும் யோகி பாபுவின் நான்கு படங்கள்

ஒரிஜினல் பெயர் பாபுதான். அமீரின் ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானதால், யோகி அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. தனது காமெடியான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். வடிவேலுவுக்கு பின் உடல் அசைவால் காமெடி பண்ணும் நபர் இவர் மட்டும் தான்.

இன்று ஹீரோ, பாலிவுட் அறிமுகம் என இவரது சினிமா க்ராப் வேற லெவலில் தான் உள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் வரும் வருகின்ற அக்டோபர் 11ம் தேதி நான்கு படங்கள் வெளியாகிறது.