சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோரிடம் மேனஜராக பல வருடம் பணிபுரிந்தவர் A.அன்புராஜா.

சுந்தர்.சி யின் அவ்னி நிறுவனத்தில், இணை தயாரிப்பாளராக பல படங்கள், சீரியல்கள் பணிபுரிந்தார். 
அதன் பின்பு, 
சன் டிவியில்,  கண்ணே கலைமனே, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், மாசலே கஃபே போன்ற  சீரியல்கள் மூலம் தயாரிப்பாளரானார். 

A.அன்புராஜா - A.ஆரோக்கிய உமா திருமணம் நேற்று சென்னை பாலவாக்கம் புனித அந்தோணியார் ஆலத்தில், 
கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. 

அதன் பின், மாலையில் நீலாங்கரை புளூ லகான் ரிசார்ட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 

திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியவர்கள்: வெள்ளி திரை மற்றும் சின்ன திரை நடிகர் மற்றும் நடிகைகள். 

சுந்தர்.சி & குஷ்பு,
லிவிங்ஸ்டன்,
கணேஷ் வெங்கட்ராமன்,
கவிதாபாரதி,
அபிஷேக்,
தளபதி தினேஷ்,
மனோஜ் குமார்,
நடிகை லலிதா குமாரி,
நடிகை விசித்ரா,
நடிகை வினோதினி,
நீலிமா ராணி,
நித்யா,
சிவா ஸ்ரீனிவாசன்,
பிரியா பிரின்ஸ்,
ராகுல் ஹீரோ (கண்ணான கண்ணே),
இயக்குனர் சுராஜ், உதய சங்கர், பத்ரி, 
சாந்தி டான்ஸ் மாஸ்டர்,
எடிட்டர் ஸ்ரீகாந்த்,

தயாரிப்பாளர்கள் விஜயகுமார்- சுஜாதா விஜயகுமார், 
ஒளிப்பதிவாளர் U.k செந்தில் குமார்,
சன் டிவி உயர் அதிகாரிகள்
CEO கிளமெண்ட்,
CEO துரன்,
உதயா குமார் production head , PRO ஜான்சன், ரியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். 

- ஜான்சன்