நடிகர் பார்த்திபன், சீதா தம்பதிகளின் மூத்த மகள் திருமணம்

நடிகர் பார்த்திபன், சீதா தம்பதிகளின் மூத்த மகள் திருமணம்

திரை பிரபலங்கள் வீட்டு அடுத்தத் திருமணம் நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் தான். அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. 

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேத்தியும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகளான சத்யா ஜெயச்சந்திரனின் மகன்.

பெற்றோர்களே நிச்சயம் செய்த திருமணமாம்...! வாழ்த்துகள்..!