நடிகர் விஜய் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம்

நடிகர் விஜய் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் (விஜய் 63) படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை "மாநகரம்" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் எனவும், இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடம் த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.