யூடியூபர்களாக மாறிய பிரபலங்களின் பட்டியலில் நடிகை சீதா இணைந்துள்ளார்.

யூடியூபர்களாக மாறிய பிரபலங்களின் பட்டியலில் நடிகை சீதா இணைந்துள்ளார். 'Seetha's Breeze ' என்ற சேனலின் மூலம் அவர் தோட்டக்கலை மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்பதன் நன்மைகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் .