அஜித்தின் வலிமை படக்குழுவினர் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்ல திட்டம்.
அஜித்தின் வலிமை படக்குழுவினர் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்ல திட்டம்.
அனுமதி பெறும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் ஹைதராபாத்தில் 4 நாட்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.