பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம்

பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ், மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள்  இன்று துவங்கப்பட்டது.

பா. இரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார்.

கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் முதல்கட்டபணிகள் இன்று துவங்கியிருக்கிறார்கள்.