பறவை முனியம்மா இன்று காலமானார்

பறவை முனியம்மா  இன்று காலமானார்

நம்மையெல்லாம் பேராண்டியாக்கி சிங்கம் போல நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பறவை முனியம்மா அவர்கள் இன்று காலமாகி உள்ளார். திறமையும் புகழும் ஒருங்கே பெற்ற அந்த கலைத்தாயிக்கு எனது ஆழ்த்த இரங்கலை பதிவு செய்கிறேன். அவர் எப்போதும் கலையின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.