ஆர்யா - ஷாயிஷாவின் திருமணம் வதந்தியாக தான் இருக்கும் - "எங்க வீட்டு மாப்பிள்ளை" அபர்ணதி

ஆர்யா - ஷாயிஷாவின் திருமணம் வதந்தியாக தான் இருக்கும் - "எங்க வீட்டு மாப்பிள்ளை" அபர்ணதி

நடிகர் ஆர்யா நடிகை ஷாயிஷாவை வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி ஹைதராபாதில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் இந்த செய்தி வசந்தியாக இருக்கும் என "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியின் புகழ் அபர்ணதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது : ஆர்யாவின் திருமணச் செய்திகள் எல்லாம் 99% வதந்தி என்றே நினைக்கிறன், இருவரும் அதிகாரபூர்வமான, சொல்லும் வரை நான் இந்த செய்தியை நம்பமாட்டேன், மேலும் இதுகுறித்த செய்தியை ஆர்யாவிடம் கேட்கக்கூடாது, சஈஷவிடம் கேட்டால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்று ஆவர் கூறியுள்ளார்.