ஆதிக்க வர்க்கம் படம் போட்டோ ஷூட்
ஆதிக்க வர்க்கம் படம் போட்டோ ஷூட்
தயாரிப்பு : தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு
கதை, திரைக்கதை, டைரக்ஷன் : பகவதி பாலா
ஒளிப்பதிவு : AC அன்பு - முத்து G
வசனம் : அருங்கால் ரவி இசை : விஜய் பிரபு எடிட்டிங் : லட்சுமணன் கோ டைரக்டர் : அதிரை தம்பிராஜா
தயாரிப்பு மேற்பார்வை : T பாலா
பாடல்கள் : சுதந்திர தாஸ் - சந்திரிகா சண்டைப்பயிற்சி : மிரட்டல் செல்வா
PRO : மதி ஒளி குமார்
நடிகர்கள் : பகவதி பாலா, ராஜீவ் ரெட்டி, நக்மா, பிருந்தா, சக்திவேல், தனசேகர், அருங்கால் ரவி
கதை சுருக்கம் : 1863- இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை களம். ஆதிக்க வர்க்கத்திற்கும், அடிமை வர்க்கத்திற்கும் நடக்கும் மோதலே கதை.