ஆகஸ்டு 12, கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க வந்து 61 வருடங்கள் நிறைவடைகிறது.
ஆகஸ்டு 12, கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க வந்து 61 வருடங்கள் நிறைவடைகிறது. 62வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' என்ற படம், கடந்த 1960 ஆகஸ்டு மாதம் 12ம் தேதி திரைக்கு வந்தது.