மும்பை மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம்

மும்பை மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம்

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நகைச்சுவை கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கின்னஸ் சாதனை படைத்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இவருக்கு கடந்த ஞாயித்துக்கிழமை கடுமையான முச்சுதிணறல் ஏற்பட்டது அதைத்தொடர்ந்து அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனை படி பைபாஸ் இருதய சர்ஜரி செய்யப்பட்டது, தற்போது அவர் உடல்நிலை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.