நடிகர் ரவி ராகுல் இயக்கும் "ரவாளி" படத்தின் பாடல் இசையை, இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார்.
நடிகர் ரவி ராகுல் இயக்கும் "ரவாளி" படத்தின் பாடல் இசையை, இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார். அருகில் இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த், கதாநாயகி ஷா நைரா, கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் சுஜாதா, ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், அப்புக்குட்டி, விஜயமுரளி, பிஆர்ஓ கோவிந்தராஜ்.