பாடகி சின்மயிக்கு இயக்குனர் பேரரசு பதில்

பாடகி சின்மயிக்கு இயக்குனர் பேரரசு பதில்

பாடகி சின்மயி மீது  இயக்குனர் பேரரசு சீற்றம்!

திரௌபதி 2' படத்தில் எம்கோனே பாடல் பாடியதற்ககு மன்னிப்பு கேட்டு, முன்பே தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என பாடகி சின்மயி சொன்னதற்கு, இயக்குனர் பேரரசு பதில்!

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே... பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு, உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்?

இயக்குனர் மோகன்ஜி வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது! என, பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டதிற்கு, இயக்குனர் பேரரசு பதில்!