இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமே காரணம் - இயக்குனர் ஷங்கர்.

கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்றவையும் படப்பிடிப்பு தாமதமாக காரணங்களாகும் - ஷங்கர்

பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஷங்கர்

படத்தின் பட்ஜெட்டை ரூ 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதமப்படுத்தியது - ஷங்கர்

இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கில் பதில் மனு

வழக்கு ஜூன் 4 தள்ளிவைப்பு