சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய தமிழக மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றி மாறன், டாக்டர். ராஜ நாயகம் மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021 இல் தமிழ்ப் புத்தாண்டு அன்று திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC) தொடங்கப்பட்டது.

இணையத்தளம் : https://www.iifcinstitute.com/ 

ஆய்வகத்தின் 
சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, இரண்டாம்  சுற்று எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 5 இடங்களில் (சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ) அக்டோபர் 24 அன்று நடக்கவிருக்கிறது. 

மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள். திரை- பண்பாட்டு ஆய்வகம்(IIFC)  அதன் முதுகலை பட்டயப்படிப்பின் முதல் ஆண்டில் 40 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க  உள்ளது. பட்டயப்படிப்பின்
கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்கு  கட்டணம்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.