இளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு !

இளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது.

சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்எஸ். துரைராஜ் - தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களிடம் நேரில் சென்று விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். அருகில் செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார்.
 

Tamil Film Producers Council’s Ilaiyaraaja 75 is all set for a grander celebration on February 2&3. TPFC President Vishal, General Secretaries Kathiresan and SS Durairaj along with EC member Manoj Kumar personally met and invited Honourable Deputy CM of Tamil Nadu. Thiru O.Panneer Selvam for the event.