பாரதிராஜாவின் பாராட்டு மழையில் "ஜதி" குழுவினர்கள்!

பாரதிராஜாவின் பாராட்டு மழையில் "ஜதி" குழுவினர்கள்!

மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள ஆல்பம் "ஜதி"

பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள "ஜதி" பாடல் ஆல்பத்தை, இயக்குனர் பாரதிராஜா தாளம் போட்டு, ரசித்து, பாராட்டினார்!

'மகளின் பரதநாட்டியம் ஆர்வத்தை, அரங்கேற்றம் செய்யும் தாய்'. இப்படி ஒரு தாய் கிடைப்பது அரிது எனக்கூறி, மகளாக நடித்த சரண்யாஶ்ரீ'யை பாரதிராஜா பாராட்டினார். தாயாக நடித்த கோமதி, இயக்குனர் ரசல் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் பாசத்தோடு பாராட்டினார் பாரதிராஜா.

ரசல் இயக்கி உள்ளார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜூ ஜேக்கப் இசை அமைத்துள்ளார். நடனம் வி.அர்ச்சனா ராம், எடிட்டிங் வீர செந்தில்ராஜ், கிரியேட்டிவ் ஹெட் கே.பாஸ்கர், புரொடக்ஷன் கன்ட்ரோலர் டாக்டர் பி.கமலக்கண்ணன், ஸ்டில்ஸ் கே.பி.பிரபு, பிஆர்ஓ கோவிந்தராஜ்.

மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள "ஜதி" (Jathi) ஆல்பத்தை, Vasy Music (ஆகஸ்ட் 9') இன்று வெளியிட்டுள்ளது!

PRO_கோவிந்தராஜ்