‘கற்றது சமையல்’ - கிராமத்து சமையல்

‘கற்றது சமையல்’ - கிராமத்து சமையல்
‘கற்றது சமையல்’ - கிராமத்து சமையல்
‘கற்றது சமையல்’ - கிராமத்து சமையல்
‘கற்றது சமையல்’ - கிராமத்து சமையல்

பாரம்பரியம்மிக்க உணவுகளை சமைக்கும், கற்றது கையளவு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ‘கற்றது சமையல்’.

மண் மனம் மாறாத கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பது நம் மனதிற்கு ஒருவித இனிமையை தருகிறது.

இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.