காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல் பத சதவிகிகூடுதலே

காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல் பத சதவிகிகூடுதலே

#LetsPrayForSPB

#GetWellSoonSPB

தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு.அப்படி SPBயின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும். 

நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைகளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் திரு SPB யின் இளமை ததும்பும் பாடல்கள்.

பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால், 

20/08/20 Thursday 6 PM In India - 8:30 AM in USA- 4:30PM in Dubai

அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி>இசையுலகின் பெரும்புள்ளி நோக்கி... அவர் மீண்டு வந்து,நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த,நம் இதயங்குவித்து பிரார்த்தனை செய்வோம்.... அது S P B! 

#Special Prayers > Balu!