‘ஆண்டாள் பாமாலை’ மற்றும் ‘திருவெண்பாவை’
நம் தமிழ் மொழி எவ்வளவு பழமையோ அதே பழமை வாய்ந்தது தமிழ் இலக்கியங்களும் , புராணங்களும் . பெருமை வாய்ந்த புரணாங்களை வெண்பாக்களாக தொகுத்து ஆன்மீக வழிபாடோடு நமக்கு நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர், அவற்றை எல்லாம் நம் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், புரான ஆன்மீக வெண்பாக்களையும் , கதைகளையும் இளம் தலைமுறையினறே எடுத்துரைத்து தொகுத்துவழங்கும் ஆன்மீக நிகழ்ச்சி ஆண்டாள் பாமாலை மற்றும் திருவெண்பாவை . இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:00 மணிக்கு மூன் டிவியில் ஒளிபரப்பாகிறது