மூன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி "முகுந்த மாலை"

மூன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி "முகுந்த மாலை"

மூன் தொலைக்காட்சியில் தினமும் காலை7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "முகுந்த மாலை" .

ஒவ்வொரு நாள் துவங்கும் போது அந்த நாள் நமக்கு நன்மை பயக்கும் நாளாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அவ்வாறு நன்நாளாக அமைய வேண்டும் என்பதற்காக நாம் முதலில் மேற்கொள்வது இறைவழிப்பாடு .நேயர்களின் வழிபாட்டிற்கு உகுந்த கடவுளின் மேன்மையை வென்பாக்களாக எடுத்துரைக்கும் ஆன்மீக நிகழ்ச்சி "முகுந்த மாலை". மூன் டிவியில் தினமும் காலை7:00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.