எமது 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ' சினிமா  பத்திரிகையாளர்

சங்கத்'தின் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் ,  பிறந்த நாளை (நவம்பர் - 7)  முன்னிட்டு  'சினிமா பத்திரிகையாளர் சங்கத்' தின் சார்பில் அதன் தலைவர் -D.R.பாலேஷ்வர் ,செயலாளர் - R.S.கார்த்திகேயன், பொருளாளர் -
A. மரிய சேவியர் ஜாஸ்பெல், செயற்குழு உறுப்பினர் - M.மோகன்ராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.