சமூக விலகல் தொடரும் ராய் லட்சுமி கருத்து

சமூக விலகல் தொடரும் ராய் லட்சுமி கருத்து

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ராய் லட்சுமி தெரிவித்து உள்ளார் .இது குறித்து அவர் கூறியிருப்பதாவது

ஊரடங்கில் 21 நாட்கள் இருந்து விட்டால் மட்டும் கொரோனா வைரஸ் ஒழிந்து விடும் என்று நினைக்க க்கூடாது. சில காலம் கொரோனா தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவர் என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார் .

ஊரடங்கு முடிந்ததும் கூட நாம் சமூக விலகலை கண்டிப்பாக சில காலங்கள் பின்பற்ற வேண்டும்

இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.