"ஒரு யோகியின் சுயசரிதம்" ஒலிநூல் வெளியீடு விழா

உலக புகழ் பெற்ற ஆன்மீக நூல் - ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் வெளியீடு விழா சென்னையில் நேற்று (30.3.19) மாலை 6 மணிக்கு , தி நகரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார்.