ஜெயிலர் -2

ஜெயிலர் -2

கேரளாவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் -2 திரைபடத்தின் படபிடிப்பு விருவிறுப்பாக நடந்து வருகிறது. டிசம்பர் 2௦25 குள் முடியம் என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைபடத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் -2  திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.