ரேகா புரொடக்ஷன்ஸின் இரண்டாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரார்  திரில்லர் படம்  நாளை திரையரங்குகளில்  மிரட்ட வருகிறது"இது விபத்து பகுதி"

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் "இது விபத்து" பகுதி " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன இப்படத்தை விஜய் திருமூலம் இயக்கியுள்ளார். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆண்டோரயன், இந்திரஜித், சாமிராஜ், பின்னல் முருகன், ஜாஸ்மதி,சுந்தர ராஜன், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர்திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம்,  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெரும் என நம்பப்படுகிறது.

#RekhaMovie's Upcoming Second Project #IthuVibathuPaguthi, Is All Set To Hit The Silver Screen on Tomorrow 

#IthuVibathuPaguthiOnFeb12
#IthuVibathuPaguthiOnTomorrow

 @spp_media @PriyankaaRuth
@anu_fans @PRO_Priya